Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    SIMMAM Guru Peyarchi Palan

இந்த வருடம் 2024 மே மாதம் 1-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு 10-ல் குரு வருகிறார். பொதுவாக 10-ல் குரு அமர்ந்தால் பதவி கெடும் என்று சிலர் சொல்வர். ஆனால் உங்கள் இராசிக்கு குரு 10-ல் இருப்பது பெறும் நன்மை செய்வார். திரிகோணதிபதி கேந்திரம் அதாவது, 5-ம் இடத்து அதிபதி 10-ல் இருந்தால் பெரிய யோகமே. உங்கள் இராசிக்கு 2-ம் இடம், நான்காமிடம், ஆறாம் இடத்தை குரு பார்வை செய்வதால், அதற்கரிய பலனாக திருமணம் பாக்கியம் தருவார், தனம் பெருக செய்வார், ஆயிரம் எதிர்பார்த்தால் பத்தாயிரம் கொடுப்பார். வண்டி வீடு – வசதி செய்து கொடுப்பார். 6-ம் இடம் சத்ருஸ்தானம். விரோதிகள் – வழக்குகள் அத்தனையும் பஞ்சு போல் காற்றில் பறக்கும். பிரச்சனைகள் அத்தனையும் தவிடுபொடியாகும். பொதுவாக 10ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்து பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். தடைபட்ட புதிய தொழில் கூட மலர ஆரம்பிக்கும். அன்னிய நபர்களால் உதவி கிடைக்கும். கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்பு வரும். பொதுவாக யாரும் எதிர்பாரா நல்ல வாய்ப்பு உங்களை தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பொதுவாக 10-இடத்து குரு நன்மை செய்ய மாட்டார். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருப்பதால் குரு பெயர்ச்சியால் ஏற்பட கூடிய தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. குடும்பத்தில் சந்தோஷமும் மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொன்ன சொல்லை காப்பாற்றலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும். சொந்த வீடு அமையும் யோகம் உண்டு. வாகன மாற்றம் ஏற்பட நிறைய வாய்ப்புண்டு. கடன் கொடுக்கல், வாங்கல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும் கொடுத்த கடனை திரும்ப பெறுவது கடினம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உற்றார், உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய நபர்களின் சந்திப்புகள் லாபம் தரும். உடல் நலம் சீராகும். ஒரு சில மருத்துவ செலவுகள் வரும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு உள்ளவர்களாக திகழ முடியும். வருமானம் பல வழிகளில் வந்து சேரும். வரும் எதிர்ப்புகள் தானாக விலகும். புது வீடு வாகனம் வாங்க முடியும். புது வாகனம் யோகம் கூடி வரும். தொடர் வேலைகளால் பணி சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த மன நிம்மதி கிளைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள முடியும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குல தெய்வ வழிபாடு தாமதன்றி நிறைவேற்ற முடியும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உத்யோகத்தில் யாரிடத்திலும் வீண் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் வெகு சிறப்பாக நடைபெறும். கும்ப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியுடன் மற்ற கிரக சஞ்சாரத்தையும் வைத்து பார்க்கும் போது நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம் : தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

( For Simmam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Simmam (Leo) [Stars: Magam 1,2,3,4 Pooram 1,2,3,4 Uthiram 1 quarters]

War and peace. Runs life like war if angry and peaceful if all in favour. Lifetime achievements are major blessings for these people. Self guidance and effective communication will help these people to come out of most of the problems. Leadership skills are core power of simma rasi and whoever opposes then will be defeated mostly except makaram and katagam. There is a sudden rise or fall quickly in everything where the proper analysis must be done before starting anything in advance. So proper attention, decision making and accepting anything should be handled carefully. Others will be more benefited than self. But to help these people; others may hesitate including children. Most of the time self care/help needed. Administration, ruling, winning games, selection, finance are major favour areas. More stamina, energy, fighting spirit could be showing individual identity. Able to reach paradise level of happiness of major achievements are done.

Strong, fierce, bold, courageous, commanding in nature, strong-willed, enthusiastic, energetic and majestic in their lifestyles. Major health issues may affect sometimes. Proper diagnosis and treatment required if anything goes wrong on time. If health maintained properly they have 75 to 80 years of sure lifespan with divine blessings. Dance, cinema, political, writing, financial sectors, new business, medical, automobile, government sectors are the favourable areas. 'Make hay while sun shines' proverb suits well for simma rasi. Speculation brings profit in many cases and enmity also created along with. People are always in the driver seat to take up the whole scene as per their wish. If Sun is strong in the horoscope; sometimes they become leader of the country to serve better for others. Most of the people shine in their own native. Lucky colours are red and yellow, stones are hessonites and yellow sapphire, and numbers are 1 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.